மூன்று மாகாண: சபைகள் வாக்காளர்கள் உறுப்பினர்கள் விபரம்

 எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம் பெறவுள்ள வடமாகாணம்,மத்திய மாகாணம்,வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்ளில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் விபரம்,மற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கை என்பன குறித்து தகவல்களை தேர்தல் செயலகம் வெளியிட்டுள்ளது.அதனது விபரங்கள் பின்வருமாறு -
வடமாகாணம்
மாவட்டம்பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைவேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கைவாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
யாழ்ப்பாணம்      426703           19            16
கிளிநொச்சி       68589           07            04
மன்னார்       72420           08            05
வவுனியா       94367           09            06
முல்லைத்தீவு       52409           08            05
மொத்தம்

            36
 வடமேல் மாகாணம் 
மாவட்டம்பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைவேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கைவாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
குருநாகல்     1227810          37          34
புத்தளம்      526408          19          16
மொத்தம்

          50
 மத்திய மாகாணம்
மாவட்டம்பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைவேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கைவாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
கண்டி       1015315          32             29
மாத்தளை        366549          14             11
நுவெரலியா        507693          19             16
மொத்தம்

             56
Share this article :

Post a Comment

Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger