புருஷனை ஏமாற்றுவதில்.. அமெரிக்கப் பெண்கள் தான் கில்லாடிகளாம் / மெக்சிக்கோவில் வன்முறை காரணமாக 22 பேர் உயிரிழப்பு

புருஷனை ஏமாற்றுவதில்.. அமெரிக்கப் பெண்கள் தான் கில்லாடிகளாம்-
கணவர்களை அதிகம் ஏமாற்றுவதில் அமெரிக்கப் பெண்கள்தான் செம கில்லாடிகளாக இருக்கிறார்களாம். கணவருக்குத் தெரியாமல் ரகசிய உறவுகளைப் பேணுவதிலும் அமெரிக்கப் பெண்கள்தான் முன்னோடிகளாக உள்ளனராம்.
கடந்த 20 வருடங்களில் இந்த போக்கு கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறதாம். சர்வே ஒன்று கூறுகிறது. ஏமாற்றுவதில் முதலிடம் 1ஃ6 ஏமாற்றுவதில் முதலிடம் அமெரிக்கப் பெண்கள்தான் கணவர்களை பெருமளவில் ஏமாற்றுவதாக இந்த சர்வே கூறுகிறது.
மெக்சிக்கோவில் வன்முறை காரணமாக 22 பேர் உயிரிழப்பு-
மெக்சிக்கோவில் பொலிஸாருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மோதல்களில் சுமார் 20 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக மெக்சிக்கோ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆயுததாரிகள் வீதிகளை மறித்து வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸாருடன் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெக்கிக்கோவில் போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger