இவ்வருடத்தின்
ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலத்தில் 34 வெளிநாட்டு
வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவின் ஆலோசனைக்கு
ஏற்ப சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முகவர் நிலையங்களை பதிவு செய்யாமை, போலி
ஆவணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த நிறுவனங்களுக்கு
எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment