கும்பகோணத்தில் நடைபெற்ற TNTJ மாநில பொதுக்குழுவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !



கும்பகோணத்தில் நடைபெற்ற TNTJ மாநில பொதுக்குழுவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு இன்று [ 14-04-2013 ] கும்பகோணத்தில் கூடியது.

இப்பொதுக்குழுவில் வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது .

மாநில தலைவராக சகோ. பீஜே அவர்களும்

மாநில பொதுச்செயலாளராக சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்

மாநில பொருளாளராக சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களும்

மாநில துணை தலைவராக சகோ. செய்யது இப்ராஹிம் அவர்களும்

மாநில துணை பொதுச்செயலாளராக சகோ. யூசுஃப அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் துணை செயலாளர்களாக கீழக்கண்ட சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டுளனர்.

1. சகோ. எக்மோர் சாதிக்
2. சகோ. ஆவடி அப்துல் ஜப்பார்
3. சகோ. கோவை அப்துர் ரஹீம்
4. சகோ. நெல்லை யூசுஃப்
5. சகோ. ஆவடி இப்ராஹிம்
6. சகோ. மதுரவாயல் இ.முஹம்மது
7. சகோ. திருவாரூர் அப்துர் ரஹ்மான்
8. சகோ. வடசென்னை பதருல் ஆலம்
9. சகோ. தொண்டி சிராஜ்
10.சகோ. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger