பரீட்சை திணைக்களத்தில் அராஜகம் புரியும் பொது பல சேனா
கல்லடிக்கும் காவிக்கும்பலும் வேடிக்கை பார்க்கும் காவல் துறையினரும்
நோ லிமிட் முன்பாக அட்டூழியம் செய்யும் சிங்கள ராவய
அடுத்தவன் உரிமையை பறிப்போரை வேடிக்கை பார்க்கும் போலிஸ் பறிக்கப்படும் உரிமைக்காய் குரல் கொடுக்கும் பொது மகனை கைது செய்கிறது
இவற்றுக்கெல்லாம் காரண கர்த்தா பாதுகாப்புச் செயலாளரே
காவல் துரை மீதே கை வைக்கும் காவிக் கூட்டம். ஏன் கைது செய்யப்படவில்லை?
காவியுடைக்கு ஒரு சட்டம் முஸ்லிமுக்கு பிரிதொரு சட்டமா?
ஞான சாரயின் மறு முகம்
ரௌடித் தனம் புரியும் ஞான சார









Post a Comment