புகையிரத தொழிற்சங்கங்கங்கள் பல இன்று (22) நள்ளிரவிலிருந்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
புகையிரத சேவையாளர்களுக்கான சம்பள முரண்பாடு தொடர்பில் இதுவரையில் திர்வு எட்டப்படாமையை கண்டித்து இப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இப் பிரச்சினை தொடர்பில் புகையிரத தொழிற்சங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாக போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
Post a Comment