பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானஸார தேரர் தலைமையில் ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்ற பொது பல சேனா குழு அமெரிக்காவில் உள்ள பல உயர் துறவிகளுடன் சந்திப்பை மேற்கொண்டதாக பொது பல சேனா தெரிவித்துள்ளது.
இந்த குழு, அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாண புத்த கோவிலில் புதிய தியான மையம் ஒன்றின் துவக்க விழாவிற்கு இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டதாக பொது பல சேனா மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வு நேற்று (2013.04.22) நடைபெற்றுள்ளது.
Post a Comment