இலங்கையில்
பாலியல் தொழில்
http://ta.wikipedia.org/s/98z
இலங்கை உட்பட சட்டத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலை தடைசெய்துள்ள நாடுகள்
சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
இலங்கையில், பாலியல் தொழில் சட்டத்துக்குப்
புறம்பானது. இத்தொழில் அயல் நாடுகளில் உள்ளதை விட இலங்கையில் ஒப்பீட்டளவில்
குறைவாக உள்ளது. ஆயினும், சிறியளவில்
பெண்கள், சிறுவர், சிறுமியர் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுதல், சில பாதுகாப்புப் படையிர் பாலியல் தொழிலாளர்களுடன்
ஆணுறையணிந்து உறவு கொள்ளுதல், பெற்றோர்களே
குழந்தைகளைப் பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தல் என்பன குறிப்பிடத்தக்கன.[1]
இலங்கையில் சிறுவர் பாலியல் தொழில் குறிப்பிடத்தக்களவு
சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகளைப் பாலியல் நோக்கில் முறைகேடாக
அணுகினால் அதற்கான தண்டனை 20 ஆண்டுகள் சிறை.[2] ஆயினும், 40,000 சிறுவர், சிறுமியர் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்ற
புள்ளிவிவரத்தை குழந்தை உரிமை அமைப்புக்கள் தருகின்றன.[3][4][5][6][7] இந்த எண்ணிக்கை
இதைவிடக் கூடுதலாக இருக்கலாம்.[8]
புள்ளி விபரம்
- இலங்கையில் ஒவ்வொரு நாளும் 80,000 ஆண்கள் பாலியல் தொழிலாளிகளைத் தேடிச் செல்கின்றனர்.[9]
- இலங்கையில் கிட்டத்தட்ட 40,000 பாலியல் தொழிலாளிகள்
காணப்படுகின்றனர்.[10]
- ஒவ்வொரு நாளும் 100 குழந்தைகள்
பாலியல் நோக்கில் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.[11]
- பாலியல் தொழில் உள்ளிட்ட 30,000 க்கு மேற்பட்ட குழந்தை பாலியல்
வன்முறை நிகழ்வுகள் காவல்துறையிடம் பதிவாகியுள்ளன.[12]
- 10,000 - 15,000 சிறுவர்கள் பாலியல் தொழிலுக்காக
விற்கப்பட்டுள்ளனர்.[13]
- விலை மகளிர் விடுதிகளில் 6 தொடக்கம் 14 வயதுடைய 100,000 குழந்தை பாலியல் தொழிலாளிகள்
காணப்படுகின்றனர்.[14][15]
உசாத்துணை
1. ↑ "Country
Report on Human Rights Practices in Sri Lanka". State.gov (2008-03-11). பார்த்த நாள் 2010-03-31.
2. ↑ "UN targets Lanka child sex trade". BBC. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5197648.stm. Retrieved
2012-04-10.
3. ↑ "40,000 child
prostitutes in Sri Lanka, says Child Rights Group". Tamil Eelam. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18470. Retrieved 2012-04-10.
4. ↑ "Sex tourists prey on Sri Lanka's children: Beach resorts
are hunting-grounds for European child abusers and pornographic video makers.
Tim McGirk reports from Colombo". Independent. http://www.independent.co.uk/news/world/sex-tourists-prey-on-sri-lankas-children-beach-resorts-are-huntinggrounds-for-european-child-abusers-and-pornographic-video-makers-tim-mcgirk-reports-from-colombo-1407820.html. Retrieved 2012-04-10.
5. ↑ "Sri Lanka to eliminate child sex tourism". Shanghai
Daily. http://english.peopledaily.com.cn/200509/21/eng20050921_209917.html.
Retrieved 2012-04-10.
6. ↑ "Child sex tourism spreading in Asia". CNN. http://archives.cnn.com/2000/TRAVEL/NEWS/08/25/childsex.tourism.ap/index.html. Retrieved 2012-04-10.
7. ↑ "Child exploitation not new to stricken region". CNN. http://edition.cnn.com/2005/US/01/05/child.exploitation/index.html.
Retrieved 2012-04-10.
8. ↑ "Sri Lanka: hotbed for sexual exploitation of
children". Tamil Eelam. http://www.tamileelamnews.com/cgi-bin/news/exec/view.cgi/3/2781. Retrieved 2012-04-10.
இருந்து மீள்விக்கப்பட்டது
Post a Comment