25, 26இல் புத்தளத்திற்கு ரயில் சேவை இல்லை



சீதுவ - கட்டுநாயக்கவுக்கு இடையிலான தண்டவாள புனரமைப்பு பணி காரணமாக புத்தளம் ரயில் சேவை இரு தினங்களுக்கு தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளிலேயே புத்தளத்திற்கான ரயில் சேவை இடம்பெறாது என ரயில் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது
.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger