புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ, 12 வயதில் காதலித்துள்ளார். இதை சம்பந்தப்பட்ட அந்த பெண் நினைவுகூர்ந்து பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக புதிய போப்பாக அர்ஜென்டினாவை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுவரை ஐரோப்பாவை சேர்ந்தவர்களே போப்பாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜார்ஜ் மரியோவின் இளமை கால வாழ்க்கை, அவருடைய எளிய வாழ்க்கை முறை, மதத்தின் மீதான பற்று, சேவை போன்றவை குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
Post a Comment