பேருவளை அம்பேபிடியில் பதற்றம்


பேருவளை அம்பேபிடிய பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது.
முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றுக்கு சற்று முன் சில 
காடையர்கள் தீவைத்துள்ளனர் .தற்போது அப்பகுதி STF இன் கட்டுப்பாட்டில் உள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger