அளுத்கம வன்முறை தொடர்பிலான இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை அடுத்த வாரம் கையளிக்கப்படும் என அதன் தலைவர் கலாநிதி பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார்.
தமது ஆணைக்குழு அதிகாரிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டதன் அடிப்படையில் தற்போது அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment