தலைவர்கள் என்போர் குளிரூட்டப்பட்ட அறைகளில் கிளிகிளிப்புடன் இருப்பவர்கள் அல்லர். சமுதாயத்தின் துயர் தடைக்கும் தருணங்களுக்காய் களத்தில் குதிப்பவர்களே! இலங்கை முஸ்லிம்களின் நம்பிக்கை மிகு தலைமைத்துவமாய் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மிளிர்ந்து கொண்டிருக்கிறது என்பது பாதிக்கப்பட்ட அன்பர்களின் உதடுகள் மொழியும் உணர்வுப் பிரவாகம். அல்ஹம்துலில்லாஹ்

















Post a Comment