ஆர்பாட்டம் கைகூடவில்லை என்பதால் தற்போது இக்வான்கள் போக்குவரத்து மெட்ரோ ரயில்களில் திட்டமிடலுடன் அனைவரும் தொடர்ச்சியாக பயணிப்பது என்ற ஒத்துழையாமை திட்டத்தில் இரங்கி விட்டனர்.எந்த இடத்திலும் இறங்குவதில்லை.வருகின்ற லட்சகணக்கான பயணிகள் பொதுமக்கள் குழந்தைகள் மாணவர்கள் கைக்கூலி செய்பவர்கள் கடை வியாபாரம் செய்து வாழ்பவர்கள் வைத்தியசாலைக்கு செல்கின்றவர்கள் எவரும் இந்த சுரங்க மெட்ரோ ரயிலில் பிரயாணிக்க முடியாத நிலை உருவாகும்.
கெய்ரோவுக்குள் மட்டும் வாழும் மக்கள் இரண்டுகோடியை தாண்டும் நிலையில் பிரயாணத்தில் கணிசமான சன நெருக்கடியை குறைக்கும் திட்டமாக மெட்ரோ சுரங்க பாதை அமைந்துள்ளது.இது முடக்கப்பட்டால் கெய்ரோவே முடங்கும் நிலை உருவாகும்.
பாதிக்கப்படுவது யார்?
இந்த திட்டத்தின் ஊடாக பாதிக்கப்படுவது பொதுமக்களே.பொதுமக்களின் நலவை பதிக்கும் அனைத்து நடவடிக்கையும் இஸ்லாம் மறுக்கும் ஒன்றே.
அஹ்மத் ஜம்ஷாத்.
+ comments + 1 comments
ஜம்ஷாத் உன்னுடைய பெயருக்கு அஹ்மத் என்ற பெயர் பொருத்தமில்லை, நீ ஒரு யஹூதி நஸ்ரானிகளினது பகிரங்க ஆதரவாளர்.. நீ ஒரு பொய்யன், மற்றும் உனக்கு வேண்டியது அறபு நாடுகளில் வழிகேடு மற்றும் ஊழல் நிறைந்த மன்னர் ஆட்சிக்கு முட்டி பிடிப்பது தான்,,,
Post a Comment