முர்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்ட மேடைகளில் பாடல்கள் ஒலிபரப்பபட்டும் அதற்கு இக்வான்கள் நடனம் ஆடியும் வருவதால் முர்சி ஆதரவுக்கு சென்றவர்கள் பின்வாங்கியுள்ளனர்.
முர்சியை இன்று அசருடைய நேரத்துக்குள் மீட்க வந்தோம் ஆனால் இக்வான்களின் இந்த பாடல்களாலும் நடனங்களாலும் முர்சி மீட்கப்படவே மாட்டார் என்றும் அவர்கள் குற்றம் சொல்லி வெளியாஹியுள்ளனர்.
இந்த இக்வான்களின் இசை நடனத்தை கண்டித்து ஆதரவை நீக்கிகொண்டவர் கட்சிகள் விபரம்.
பலீலா கட்சி
ஜிப்ஹா ஸலிபியா
அஹ்பாது ஸஹாபா
Cha
Post a Comment