எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம் பெறவுள்ள வடமாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்ளில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் விபரம், மற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கை என்பன குறித்து தகவல்களை தேர்தல் செயலகம் வெளியிட்டுள்ளது. அதனது விபரங்கள் பின்வருமாறு…
வடமாகாணம்….
மாவட்டம் -யாழ்ப்பாணம்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை -426703
வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை -19
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை -16
மாவட்டம் -கிளிநொச்சி
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை -68589
வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை -07
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை -04
மாவட்டம் -மன்னார்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை -72420
வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை -08
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை -05
மாவட்டம் -வவுனியா
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை -94367
வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை -09
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை -06
மாவட்டம் -முல்லைத்தீவு
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை -52409
வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை -08
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை -05
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் வடமாகாண உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 36
வடமேல் மாகாணம்…
மாவட்டம் -குருநாகல்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை -1227810
வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை -37
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை -34
மாவட்டம் -புத்தளம்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை -526408
வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை -19
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை -16
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் வடமேல் மாகாண உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 50
மத்திய மாகாணம்….
மாவட்டம் -கண்டி
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை -1015315
வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை -32
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை -29
மாவட்டம் -மாத்தளை
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை -366549
வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை -14
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை -11
மாவட்டம் -நுவெரலியா
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை -507693
வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை -19
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை -16
வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய மாகாண உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 56

Post a Comment