CIA ஆதரவு கொலைகாரன் மனித இருதயத்தை உட்கொள்ளும் அவமானம் வெளியானது



SYRIA-CONFLICTசாக்கர் என்பவன் சிரிய சுதந்திர இராணுவத்தின் பிரதான பிரிவுகளில் ஒன்றான பாரூக் பிரிகேடின் தளபதி.  அமரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ இன் இஸ்லாமிய இராணுவமான சிரிய சுதந்திர இராணுவம் போராடுகிறோம் என்ற தலையங்கத்தில் மனிதகுலத்தை அவமானப்படுத்தியது இது முதல் தடவையல்ல. சிஐ.ஏ இனால் வளர்த்தெடுக்கப்பட்ட சிரிய கொலைகாரர்களின் குற்றச் செயல்கள் பெருகிவருவதாக சர்வதேச மன்னிப்புச் சபையும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சாக்கர் என்பவன் சிரிய இராணுவத்தின் இருதயத்தை உண்ணும் காணொளி வெளியாகியுள்ளது.
சிறுவர்களும் பலவீனமானவர்களும் காணொளியைப் பார்ப்பது உகந்ததல்ல.
ஒடுக்குமுறைக்கு எதிரான சூழலைப்  பயன்படுத்திக்கொள்ளும் அரசுகளின் உளவு நிறுவனங்கள் போராளிகளுக்குப் பதிலாக மிருகங்களை வளர்த்துவிடுகின்றன. மனிதகுல விரோதிகளை உருவாக்கி போராட்டங்களைச் சீரழித்து அதிகாரத்தைத் தாமே கையகப்படுத்தி மேலும் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன.
மேலதிக வாசிப்பு:


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger