கொலன்னாவ தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக மீண்டும் துமிந்த சில்வா நியமனம்
கொலன்னாவ தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக மீண்டும் துமிந்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிக அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, கொலன்னாவ தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
Labels:
அரசியல் தலைவர்கள்

Post a Comment