குவைட் நாட்டில் – இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சிங்கள மொழியில்.





மாற்று மத அன்பர்களின் இஸ்லாம் பற்றிய ஐயத்தை போக்கும் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்சிங்கள மொழியில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 31ம் திகதி குவைட் நாட்டில் நடை பெரும். வலைகுடா வில் மாற்று மத அன்பர்களுக்காக சிங்கள மொழியில் நடத்தப்படும் முதலாவது நிகழ்ச்சி இதுவாகும்.

§  இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா?
§  இஸ்லாம் பெண்ணடிமையை போதிக்கிறதா?
§  இஸ்லாம் இனவாதத்தை தூண்டுகிறதா?
§  இஸ்லாம் பலதார மனத்தை தூண்டுகிறதா?
§  இலங்கை முஸ்லிம்கள் அரபு நாட்டு இறக்குமதியா?

இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இன் முகத்தோடு பதில் அளிக்க காத்திருக்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மண்டலம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து குவைட்டிற்கு வருகை தரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் பதிலளிக்கின்றார்.

இடம் : தஸ்மா டீச்சர் சொசைட்டி.
காலம் : 31/05/2013
நேரம் : மாலை 05 மணி.

குறிப்பு: குவைடின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தொடர்புகளுக்கு : 99421366 , 55779421 , 55940205 , 55928225 , 55928225 , 9769508



Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger