சிரியாவின் ஆயுத கிடங்கின் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கு அனுப்புவதற்காக ஆயுதங்களை சேமித்து வைத்திருந்த கிடங்கின் மீது நேற்று இஸ்ரேல் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.எனினும், இந்த தாக்குதல் செய்தியை இஸ்ரேல் அரசு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
|
சிரிய ஆயுதக் கிடங்கு மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்!
Labels:
சர்வதேசம்

Post a Comment