செய்தி உண்மை என்றால் கர்ளாவியின் வழிகேடு உச்ச கட்டத்தை அடைந்துவிட்டது
"நபி ஸல் அவர்கள் இன்றை காலத்தில் அனுப்ப பட்டிருந்தால் அமெரிக்க
கூட்டுப்படையான நேட்டோ நேச நாடுகளின் படைகளுடன்
கைகோர்த்திருப்பார்கள்"
என கர்ளாவி சொன்னதாக பாலஸ்தீன் மத விவகார அமைச்சர் கர்லாவியை மேல்கோள் காட்டி கூறியுள்ளார்.
இதை கர்ளாவி தரப்பு இதுவரை மருத்ததாக எந்த செய்தியும் வரவில்லை.
இஸ்லாமிய ஆட்சி்க் கோஷத்தை உயர்த்திப் பிடிக்கும் கர்ளாவியின் இலட்சணம் இது தான். ஒரு புறம் அமெரிக்க எதிரி போன்று தன்னை முஸ்லிம் உலகுக்கு காட்டிக் கொண்டு மறுபுறம் கட்டாருக்குள் அமெரிக்க ஆதிக்கத்தை கண்டு கொள்ளாமல் இருப்பவர்.
உண்மயில் இவர் யார்? என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

Post a Comment