இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது பெற்று கலங்க வைக்கும் புகைப்படங்கள்! (Photos)
திரைப்படத்துக்கு ஒஸ்கார் விருது போல் புகைப்படத்துக்கு உலகின் முதன்மையான விருது புலிட்சர் ஆகும்.
-BBC-
உலகம் முழுவதும் கஷ்டமான சூழ்நிலையிலும் புகைப்படச் செய்தியாளராகப் பணியாற்றுபவர்களுக்கான புலிட்சர் விருதுகள் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டின் செய்திப் புகைப்படங்களுக்கான புலிட்சர் விருதுகள் சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை படம்பிடித்த அஸோஸியேடட் பிரஸ் செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
புகைப்படத்துக்கு மகுடம் சூட்டும் புலிட்சர் விருதுகளை அள்ளிக் குவித்த படங்களையே கீழே காண்கின்றீர்கள்.
தமிழர்களாக இருந்து போர்களை நேரடியாக எதிர்கொண்ட எமக்கே புலிட்சர் விருது பெற்ற கூடுதலான படங்கள் கண்ணீரை வரவழைக்கின்றன…
pulidsar17
pulidsar16
pulidsar14
pulidsar11
pulidsar12
pulidsar13
pulidsar10
pulidsar9
pulidsar8
pulidsar5
pulidsar6
pulidsar7
pulidsar4
pulidsar3
pulidsar2
pulidsar00
pulidsar1
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger