புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட இராஜதந்திரி மஹாவலி காணிகள் கொள்வனவு!- திவயின


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட இலங்கை இராஜதந்திரி ஒருவர் மஹாவலி வலயத்தின் விக்டோரியா பகுதியில் காணிகளை கொள்னவு செய்துள்ளார்.
சுமார் 75 பர்சஸ் காணிகளை இவ்வாறு கொள்வனவு செய்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வானொலிக் கருவிகளை வழங்குவதற்கு இந்த ராஜதந்திரியே பிரதானமாக செயற்பட்டார்.
நோர்வேயில் வாழும் இலங்கையர் ஒருவரே இந்த உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger