பங்களாதேஸ் தலைநகர், டாக்காவில் எட்டு அடுக்கு கட்டடம் நொறுங்கி விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை, 165 ஆக உயர்ந்துள்ளது. வங்கதேசத்தின், தாகா நகரில், "ராணா பிளாசா' என்ற பெயரில், எட்டு அடுக்கு, வணிக வளாகக் கட்டடம், நேற்று முன்தினம், நொறுங்கி விழுந்தது. இதில், ஏராளமானவர்கள் புதையுண்டனர். 500க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை, 165 ஆக உயர்ந்துள்ளது.
|
டாக்காவில் இடிந்து வீழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு - பலியானோர் தொகை 165ஐ எட்டியது!
Labels:
சர்வதேசம்

Post a Comment