கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் புதல்வி ஆமினா சாலி விரைவில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்க உள்ளார்.
அசாத் சாலியின் கைதை தொடர்ந்து இவர் ஊடகங்களில் பேசப்படுகின்ற பிரபலங்களில் ஒருவராக பிரசித்தி பெற்று உள்ளார்.
இது இவரின் அரசியலுக்கு அத்திவாரம் அமைத்துக் கொடுத்து உள்ளது.
கொழும்பு ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் வாதிகளிடையே பிரதான பேசுபொருளாக இந்த விடயம் மாறியுள்ளது.

Post a Comment